பழைய புதுமை – மெஸ்கோவின் சுற்றுலா நகரம்

வட அமரிக்காவின் மெஸ்சிக்கோ நாட்டின் பசிபிக் கடற்கரையோரம் அமைந்துள்ளது.அகபல்கோ என்ற துறைமுக நகரம்.இதன் இன்னொரு பெயர் அகபல்கோடி-டி-ஜுரஸ்.காடுகளும் மலைகளும் சூழ்ந்த இயற்கை வனப்பு மிக்க நகரம்.இது உலகத்திலேயே மிக அழகான சுற்றுலா இடமாகத் திகழ்கிறது.இதன் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ,மற்ற நகரங்களைப் போல பனிமூடி குளிர்பிரதேசமாக இருக்காது.குளிர் காலத்தில் கூட வெதுவெதுப்பாக இருக்கும்.இந்த வெப்ப சுகத்ததை அனுபவுப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.

இந்த நகரம் கடற்கரை ஓரமாக அமைந்திருப்பதாலும், பயணிகள் வருகை அதிகமாக இருப்பதாலும் இந்த நகரைச் சுற்றிலும் சுமார் 20 இடங்களில் கடற்கரை ஓரக் குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் படகு விளையாட்டு ,மீன் பிடிக் வசதி, இசையரங்கு ,இரவு விடுதி ,போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s