டில்ஷானின் முழுப் போட்டி அதிரடியும் மஹேல மற்றும் சமரவிரவின் நிதானமான ஆட்டமும் கைகொடுத்தது இலங்கைக்கு முதல் வெற்றி

107144.iconநேற்று  காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான107157.icon சுற்றுலா  நியுசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயானமுதலாவது டெஸ்ட் போட்டியில்  டில்ஷானின் அதிரடி மற்றும் மஹேல ஜவர்த்தனவின் நிதானமான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி வலுவான நிலையை எட்டியது.

Continue reading

Advertisements

உடப்பில் இறால் வளா்ப்பு

1993.94ஆம் ஆண்டுகளில் கைதொழிலாக இறால் கைதொழில் உருவெடுத்தது. இவ் தொழிலானது தற்போது வரை பரம்பரை தொழிலாக செய்து வரப்படுகின்றது. இலங்கை என்ற நமது அழகிய நாட்டை சுற்றி உவர் நீர் காணப்பட்டபோதும் இறால் உற்பத்தி செய்வதற்கு உகந்த நிலங்க் குறைவாகவே காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே இறால் பண்ணைகளின் பரம்பலும் இலங்கையில் ஒரு குறித்த பகுதிகளிம் மட்டுமே காணப்படுகின்றது. Continue reading

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் ……………..

DSC_0030

ஊடகத்துறையில் கால்பதிக்கும் எனக்கு இது எனது முதல் பிரதி இத் துறையில் வளர்ச்சி பெற உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் பதிக்கிறேன் என் படைப்புக்களை வலைப்பின்னல் வழியே…….

எண்ணங்கள் வேறாகிலும் செல்லும் பாதை நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையில்……..

படைப்பவன் நானாகிலும் சென்றடைவது நம் மக்களை என்பதை நான் அறிவேன்.நான் விடும் தவறுகள் சுட்டிக் காட்டுவது உங்கள் பொறுப்பு.

உலகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் விரும்பின் அந்த மாற்றத்தை உங்களில்  முதலில் ஏற்படுத்துங்கள் அது முதலில் கசந்தாலும் பின்பு அதில் ஒரு சந்தோக்ஷத்தை உணா்வீா்கள்.

உங்கள் நாட்டில் அல்லது பிரதேசத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை எனக்கும் அனுப்பி வைக்கலாம்.உங்கள் எண்ணங்கள் என் பதிவுகளாகும்.அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி sivamjegan@yahoo.com  or sivamjegan@gmail.com

இப்படிக்கு உங்கள்

வலைப்பதிவு நண்பன்

சிவம்